Saturday, April 9, 2011

Kodumudi 09-April-2011

Travel: TO kodumudi
Date : 09-Apr-2011
Route 1: Kovai - Kangeyam - Kodumudi - 3 hrs
Route 2: Kovai - Erode - Karur via- 3-3.5 hrs
Travel cost : 48 rs In Mofussil  Bus.



Kodumudi is one of the important and popular divine spots of South India. It is a sthala of Thrimoorthis (STHALA - Religious and divine place of worship). It is located at 38th Kilometre of Erode-Karur main route, and at 26 kilometres of Karur - Erode main route. It is one of the Seven Sivasthalas of Kongunadu region, (i.e. Kongezhu Siivasthalas). And is coming under the list of 274 Sivasthalas where there "Thevaara Thirumurai" songs were sung by the dedicated devotees of Sivaperuman i.e. Thevaaramoovar.

Cool weather, green surroundings, flowing river, sight of the young diving and bathing, full bloom of colorful flowers, ready to harvest sugarcanes, smell of earth and to-be-harvested paddy present a lively picture of the countryside which is fresh and unpolluted. Besides this, a touch of thick Bhakthi (devotional) culture is engulfed in the air.

From the Kodumudi railway station, I walked down the feeder road to this temple. The florist couple Subramanian and Susila, were eagerly waiting for my arrival. They were the students of Pitchu vadhiyar. Of course, Pitchu master had taught three generations. Subramani narrated the mythology of Kodumudi while walking on the banks of Cauvery.

Situated at an altitude of 482 feet, Kodumudi, called as the Trimurthy Sthala and Kavadi Theerham is on the bank of the river Cauvery (Ponni Nadhi) in the Periyar district. The river dubbed as the Ganges of the South flows through several important towns to propagate culture and irrigate lands. 









In the ancient South, Saivaite shrines have been predominantly higher. Kodumudi falling within the zone of Kongunadu is a centre noted for devotion, tradition and literary hymns. During the pilgrimage to Palani, the devotees carry Kavadi, Cauvery water and Vanni leaves as part of tradition.

According to legend, in a duel between Vayu (the god of wind) and Adhisesha (multi-headed serpent believed to be the couch Lord Vishnu rests on) about mightiness, Meru hill was moved by Vayu and broken into five pieces which were transformed into gems. The fifth part fell here as diamond and the 'makuta' or cliff of the hill came to be known as Kodumudi. On the cliff of the Meru is the Shiva Linga worshiped as the main deity. It was here the legendary Cauvery was contained in the Kamandala (container) by sage Agasthya and later released by Lord Ganesha who took the form of a crow. Some inscriptions on Agasthya Rock narrate the divine event of how the river regained its flow.

The famous poet-trio Gnanasambandar, Appar and Sundarar have sung hymns on Lord Shiva of this shrine called as Makudeswarar and his consort Vadivudai Nayaki. The stone tablets within the shrine premises expose the direct contribution of grants by many Pandya kings in the 12th century. Many of the 'panchaloha' (alloy of 5 metals - gold,silver,copper, iron, brass) idols displayed were unearthed during various periods. The temple surrounded by majestic walls has tall towers with beautiful sculptures. It was King Malayadvaja Pandya who designed this peaceful town and built structures around it.

Lord Vishnu in marvelous monolithic sculpture as Veeranaryana Perumal is simply divine. One's soul will never be satisfied even after fixing the eyes on the Lord for hours together. Brahma is seated under an ancient vanni tree (Indian Mesquit) estimated to be around 2000 years old. It is said that this tree bears no flowers or fruits and has no thorns. I collected a few fallen leaves as souvenirs.

It is believed the divine saint Sadasiva Brahmendra of Nerur who lived in the late 18th century entered into a dark tunnel here at the sanctum of Bala Dhandayudhapani temple and attained 'Nirvikalpa Samadhi'. He demonstrated the concept of dematerialization and swift transportation of body to distant places through yoga.

With the passage of time, several inscriptions have faded away and very few are left to mention the glory of this temple. It is here that the broad river takes a turn to the east. The day I visited was cloudy and the rough weather did not dampen the spirit of pilgrims dipping in the river. Though the meteorological department issued a warning about the possible breach of the banks of Amaravathi and its tributary Noyyal that flows into the Cauvery, the mighty river showed no symptom of spate. The ever passionate Cauvery continues to flow for a noble cause.

When the gates of the Mettur dam are open, the river swells up. The bamboo lined coracle, thoni, is a perfect vehicle to reach the other shore. I also noticed a small sized ferryboat at a distance from the bathing spot. The bathing ghat is very long and steep. The next day it was moderately hot and ideal to go around the town. The eminent freedom fighter and actress K.B.Sundarambal hailed from this tiny hamlet. The rupees one lakh remuneration for her acting in Nandanar in the 1930s has always been the talk of this town even today. Her theatre now screens mega films. Some nonagenarians recalled that Gandhiji visited the town during his South India visit.

The town has a railway station, hospital, bus stand, market, century old Sankara Vidyalaya High School, Sub-Registrar office, police station, post office and a cinema theater. This helps to visualize the small town description as narrated in the famous novel Malgudi days of R.K.Narayan.

Except the current generation, the occupation of the people had been predominantly agriculture. The fertile riverbed makes it suitable for intensive farming to cultivate crops like paddy, turmeric, groundnut and sugarcane.


Tamil:


இது கொடுமுடி நாதர், வடிவுடையம்மை, பெருமாள் மற்றும் தாயார் சந்நிதிகள் கொண்ட பரந்த கோவிலாகும்.இங்கு கொடுமுடி நாதர், அம்பாள் மற்றும் வீரநாராயணப்பெருமாள் சந்நிதிகளுக்குச் செல்ல மூன்று வாயில்கள் உள்ளன.இங்குள்ள குஞ்சிதபாத நடராஜர், தன் வலது காலைத் தூக்கி இருப்பதற்கு மாறாக, இரு கால்களையும் தரையில் வைத்துள்ளார். கதிரவனின் கிரணங்கள் (ஒளி) பங்குனி மற்றும் ஆவணி மாதங்களில் நான்கு நாட்களுக்கு, சிவன் மற்றும் அம்பாள் சந்நிதிகளை ஒளிறச்செகிறது.
மேலும் கொடுமுடி கொங்கு நாட்டின் சிவத்தலங்களில் ஒன்றாகும். மேலும், இது கயிலாயத்தின் சிகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுந்தரர் இங்கு நமச்சிவாயப்பதிகத்தை இயற்றினார். பல இலக்கியங்கள் இக்கோயிலின் புகழைப் பாடுகின்றன. இக்கோவில் தமிழகத்தின் கொங்குநாட்டின் ஏழு தேவாரத் தலங்களில் ஆறாவதாகக் கருதப்படுகிறது.
இங்கு கோவில் கொண்டுள்ள பிரம்மனும், திருமாலும் ஈசனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இது திரிமுர்த்தி கோவில் எனப்படுகிறது. அகத்தியர் இங்கு வழிபட்டதாகக் கூறப்படுகிறது. ஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் நடந்த சண்டையில், ஆதிசேடனின் தலையில் இருந்து ஐந்து ரத்தினங்கள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றில் சிவப்புக் கல் திருவண்ணாமலையிலும், மரகதம் ஈங்கோய்மலையிலும், நீலக்கல் பொதிகையிலும், மாணிக்கம் வாட்போக்கியிலும், வைரம் இங்கும் விழுந்தனவாம்.
அகத்தியர் புவியின் நிலை காக்கத் தென்னகம் வந்த புராணம் பாண்டிக்கொடுமுடியுடன் தொடர்புடையதாகும்; அவரது கமண்டல நீர், கீழ்த்திசை உழவோர் நலன்காக்க, இங்கிருந்து காவிரியாக ஓடியதாக நம்பப்படுகிறது. இங்குள்ள விநாயகர், காவிரி கண்ட விநாயகர் எனப்படுகிறார். பாண்டிய மன்னர்களின் கொடையினால், இத்தலம் பாண்டிக்கொடுமுடி எனப்படுகிறது. இங்கு பல்வேறு மன்னர்களின் கொடைகள் பற்றிய பல கல்வெட்டுகள் உள்ளன.சிங்க முகத் தூண்கள் பல்லர்வர்களின் கொடைகளைப் பறைசாற்றுகின்றன.
திருஞானசம்பந்தர் மகுடேசுவரர் மேல் பதினோரு பதிகங்கள் பாடியுள்ளார். அப்பர் ஐந்து பாடல்களையும், சுந்தரர் பத்துப் பாடல்களையும் (நமச்சிவாய பதிகம்) பாடியுள்ளனர்.மேலும், அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமான் மேல் திருப்புகழ் பாடியுள்ளார்.

[தொகு] தனிச் சிறப்புகள்

  • இங்குள்ள வன்னி மரம் பூக்காமலும், காய்க்காமலும் இருப்பது ஓர் அற்புதமாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதத்தின் கடைசி வாரமும், பங்குனி மாதத்தின் முதல் வாரமும், சிறப்பு தரிசன நாட்களாகும். இந்நாட்களில் ராஜகோபுரத்தின் துவாரத்தின் வாயிலாக நுழையும் சூரிய ஒளி, சுயம்புலிங்கத்தின் மேல் விழுகிறது. இது இருமுறை நடக்கிறது. அப்போது மகுடேசுவரர், சூரியனுக்கு ஆசி வழங்குகிறார்.
  • கொடுமுடி காவிரியாற்றங்கரையிளுள்ளதோர் நகரமாகும்.இங்கு காவிரித்தாய் தெற்கிலிருந்து, கிழக்கு நோக்கித் திரும்புகிறாள். காவிரித்தாய் இந்த தெய்வீகத் தன்மையுடன், பக்தியில் முழுமையும், வாழ்வில் நிறைவையும் அடைகிறாள். எனவே பக்தர்கள், இத்தலம் வந்து திரிமூர்த்திகளின் ஆசிகளும் ஆனந்தமும் பெறலாம்.

[தொகு] தல புராணம் (செவிவழிக்கதை)

ஆதிசெடனுக்கும் வாயுவுக்கும் நடந்த போருடன் ஒரு கதை தொடங்குகிறது. இப்போரில் மேரு மலையின் உச்சி, ஐந்து துண்டுகளாக உடைந்து, அவை ஐந்து சுயம்புலிங்க சிவத்தலங்களாக மாறுகின்றன. இவ்வைந்து தலங்களும் ஐந்து ரத்தினங்களாகக் கருதப்படுகின்றன.
  • மரகதம் - திருவீங்கோய்மலை
  • சிவப்புக்கல் - திருவண்ணாமலை
  • நீலக்கல் - குற்றாலம்
  • மாணிக்கம் - சிவாயமலை
  • வைரம் - கொடுமுடி
இதனால் பக்தர்கள், இத்தலம் தங்களுக்கு ஒளி மிக்க எதிர்காலத்தை நல்குவதாகக் கொள்கின்றனர்.

வரலாறு : ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யார் வலிமை மிக்கவர் என்பதில் போட்டி எழுந்தது. அவர்கள் மேரு மலையை நடுவில் வைத்தனர்.

ஆதிசேஷன் மேருவை கட்டி அணைத்துக்கொண்டான். வாயு பகவான் தனது வேகத்தால் ஆதிசேஷனை மேருவிலிருந்து தள்ள முயன்றார்.

காற்று படுவேகமாக வீசியபோது மேருமலை சிதறி ஏழு துண்டுகளாக விழுந்தது. ஒவ்வொன்றும் ரத்தினமாக மாறி லிங்கமாக ஆனது. கொடுமுடி தலத்தில் வைரக்கல்லால் ஆன லிங்கமாக இறைவன் குடியிருந்ததாக ஐதீகம்.

இது ஒரு நாகர் ஸ்தலம். நாகதோஷம் நீங்க இங்கு பக்தர்கள் ஏராளமாக வருகின்றனர்.

பாடியவர்கள் : சுந்தரர்

தேவாரப்பதிகம்

இட்டனும்மடி ஏத்துவார் இகழ்ந்து இட்ட நாள் மறந்திட்ட நாள் கெட்டநாள் இவை என்றலாற் கரு தேன் கிளர் புனல்காவிரி வட்ட வாசிகை கொண்டடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடி நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே.

-சுந்தரர்

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

இத்தலம் ஈரோடு - கரூர் - திருச்சி, கரூர் - மதுரை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் இங்கு வர புகைவண்டி வசதிகளும் உள்ளன. ஈரோட்டிலிருந்து திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களுக்குச் செல்லும் புகைவண்டிகள் இங்கு நின்று செல்கின்றன.கொடுமுடியை அடைய புகைவண்டி மற்றும் பேருந்து வசதிகள் உள்ளன.
  • திருச்சி - கொடுமுடி இடையிலான தொலைவு 100 கி.மீ.
  • கோயம்புத்தூர் - கொடுமுடி இடையிலான தொலைவு 120 கி.மீ.
  • மாவட்டத் தலைநகரான ஈரோடு, கொடுமுடியிலிருந்து 38 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • கரூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
  • பாசூர் ஈரோட்டிலிருந்து 19 கி.மீ. தொலைவிலும் கொடுமுடியில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது.






No comments:

Post a Comment