Wednesday, September 23, 2015

yenadhu kavithai


http://eluthu.com/user/index.php?user=udayan

http://eluthu.com/nanbarkal/udayan.html

Sunday, April 21, 2013

Today Is Earth Day April 22 2013

Earth Day is observed every year on April 22 to create awareness among the masses on environmental issues.

Events are held across the world to sensitize people about the need to protect our environment. 


http://www.earthday.org/2013/

http://timesofindia.indiatimes.com/tech/tech-news/internet/Google-celebrates-Earth-Day-2013-with-an-animated-doodle/articleshow/19672803.cms

Sunday, March 4, 2012

The Help (2011) --- நம்ம ஊரில் ஓடாது




1960 களில் ஜாக்சன் மிசிசிபியில் பட்டப்படிப்பு முடித்து எழுத்தாளர் கனவோடு வீட்டுக்கு திரும்பும்  யுஜீனியா அடிமைகள் போல வீட்டு வேலை செய்யும்  கறுப்பு இனபெண்களைப்பற்றி அவர்களின்  கண்ணோட்டத்தில்  ரகசியமாக   ஒரு புத்தகம் எழுதுவதே கதை...

இந்த படம் காதரின் ச்டாக்கெட்டின் புகழ் பெற்ற நாவலான The Help ஐ தழுவி எடுக்கப்பட்டது.  இந்த படம்  பார்க்கும்  முன் அந்த புத்தகம் கிடைத்தால் வாசி யுங்கள்.அது வெளிவந்த போது ஒரு  வெள்ளைப்பெண்   எவ்வாறு    கறுப்பர் களுக்கு  சாதகமாயிருந்து   அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், அத்தனை வெள்ளைக் குழந்தைகளும் கறுப்பு ஆயாக்களால்  தான் வளர்க்கப் படுகின்றன என்றகசப்பான பல உண்மைகளையும்  வெளிக்கொணர்ந்து சர்ச்சைக்குள்ளானது.
மறுபடி படத்துக்கு...படித்து முடித்து வீடு திரும்பும் 22 வயது  வெள்ளைப்  பெண்ணான   யுஜீனியா, எப்படியும் வீட்டு வேலை  செய்யும்  கறுப்பு இன பெண்களின் அவலக்கதைகளை வெளிக்கொணர ஏற்கனவே குழந்தையைஇழந்த எபலீன் மற்றும் அவரது நண்பி மின்னியை நெருங்குகிறார்...முதலில் தயங்கி பிறகு   இருவரும் தங்கள்வாழ்க்கையில் அனுபவித்த கொடுமைகளை யுஜீனியாவிடம் சொல்லத்தொடங்குகின்றனர்...
கதை நகர நகர கறுப்பு இனப்பெண்கள் மீது கொடுமைகள் தொடர்கின்றன. அறுபதுகளில்  அவர்கள்  நாய்க்கு  சமமாய் நடத்தப்பட்டதையும் அவர்களின் அவலங்களையும் நாம் நமக்கு நடப்பது போல் உணர வைத்தது இந்த புது இயக்குனரின் வெற்றி.அந்த  மூன்று பெண்களும் நம்மை சிரிக்கவைத்து அழ வைத்து...படம் முடிந்து வெளியே வருகையில் யாருக்காவது எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நம்மை நினைக்க வைப்பது இந்த புது இயக்குனரின்  மற்றொரு  வெற்றி...
படத்தில் வயதான  நடிகைகள் நடிப்பு கோலோச்சுகிறது...  மின்னியின்கொடூர முதலாளியம்மாவாக வரும் ஹில்லி (Bryce Dallas Howard )இந்த வருட ஆஸ்கார் விருதை தன் பாக்கெட்டில் இப்போதைக்கு வைத்திருக்கிறார்.எபலீனாக Viola Davis ...மின்னியாக  Octavia Spencer வந்து யுஜீனியாவிடம் ரகசியமாய்  தங்கள் அனுபவங்கள் பகிர்வது ஒரு மினி த்ரில்லர் பட அனுபவம் கூட...

Emma Stone யுஜீனியாக பலமுறை  விக் மாற்றி கஷ்டப்பட்டிருக்கிறார். அவருக்கு பதில் ஒரு   கறுப்பினப் பெண்ணைப்போட்டிருந்தால்...இன்னும் நல்லாயிருந்திருக்கும்.அதற்க்கு நாம் The Help புத்தகத்தை மாற்றி எழுத வேண்டியிருக்கும்.






கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம்.
source:reverienreality.

Saturday, February 25, 2012

Hornbill bird

கண்டேன் ஹோர்ந்பில் பறவை மருதமலையில் 

Tuesday, October 4, 2011

Enviro meet Sep 2011


OSAI organised an Enviro Meet for the International Year of Forests on September 25th, 2011 at Hotel Tamilnadu, Gandhipuram, Coimbatore. Rtn. Mr.S.Satish presided over the function. Dr.A.J.T.Johnsingh, the former Dean of Wildlife Institute of India, Deharadun gave special address on 'Conservation of Central Western Ghats'.





Google picassa

https://picasaweb.google.com/pasumaiosai10/EnviroMeetSeptember2011?feat=flashslideshow#5658408968624241714

copyright : greenosai

Sunday, September 18, 2011

கிராமங்கள் தமிழ்நாட்டில் இருக்கா

கிராமங்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பச்சைப் பசேலென்று தோன்றும் வயல் வெளிகள், விவசாயிகளின் வாகனங்கள், ஆடுகள் , கோழிகள் , மாடுகள் , கருவேல மரங்கள், பசுமையான மரங்கள், கோவில் திருவிழாக்களில் நடை பெறும் பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு ,மிதி வண்டியில் வைத்துச் செய்யும் சிறு வியாபாரங்கள் , வானொலி சத்தங்கள், மண் தெருக்கள் , சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சத்தங்கள் , தெரு தண்ணீர் குழாய்ச் சண்டைகள், குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்கள் , பெட்டிக் கடைகள் , மாசு இல்லாத இரம்மியமான காற்று, நீரோடைகளில் தண்ணீர் எடுக்கும் பெண்கள் , அன்பான உபசரிப்பு, வைக்கோல் போர்கள், மாலை நேரத்தில் விவசாய வேலைகளை முடித்து விட்டு வந்து உறவினர்களோடும் , குழந்தைகளோடும் பேசி மகிழ்ந்து தங்கள் களைப்பைப் போக்கும் ஆண்கள்,ஊரின் ஒரு மூலையில் குழுவாகக் கூடி நிற்கும் வாலிபர்கள், குடிசைகள் , ஒரு சில பெரிய வீடுகள்,கூட்டுக் குடும்பங்கள் , எப்போதும் நடமாட்டம் மிகுந்த வீதிகள், பிரச்சனைகளைத் தங்களுக்குளே பேசித்தீர்த்துக் கொள்ளுதல். இப்படியெல்லாம் இருந்த கிராமங்கள் இப்பொழுது தங்கள் பொழிவை மெல்ல மெல்ல இழந்து வருகின்றன.

கிராமங்களில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் சென்று வந்ததும் , மாலைவேலையில் மற்றும் விடுமுறை நாட்களிலும் காலமுறை விளையாட்டுகளை விளையாடுவார்கள் ,
எடுத்துக்காட்டாக கண்ணாம்மூச்சி,கம்பு குச்சி, நொண்டி அடித்தல் , கயிறு தாண்டுதல் ,பம்பரம் ,கோலிகுண்டு இது போன்ற விளையாட்டுகள் விளையாடப்பட்டன. ஆனால் இப்பொழுது பள்ளி சென்று திரும்பும் சிறார்கள் , தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்து கொண்டு பொழுதைக் கழிக்கின்றார்கள். கிரிக்கெட் விளையாட்டை மட்டும் விளையாடுகிறார்கள். பழைய விளையாட்டுகளை மறந்து விட்டனர். பெற்றோர்களும் சிறார்களை வெளியே விட மறுக்கின்றனர். குழுவாகக் கைத்தொழில் செய்யும் பெண்களைப் பார்க்க முடியவில்லை, எல்லோரும் படிக்க ஆரம்பித்து விட்டதால் வீட்டில் ஆடு , மாடு , கோழிகள் வளர்ப்பதில்லை . அதை ஓர் இழி செயலாகப் பார்க்கிறார்கள். விவசாயத்தில் வருமானம் இல்லாத காரணத்தினால் , விவசாயம் குறைந்து விட்டது. விவசாய நிலங்கள் வீடுகளாக , வணிக வளாகங்களாக மாற்றப்படுகின்றன.


தெருக்கள் அனைத்தும் சிமெண்ட் தெருக்களாக மாற்றபட்டுவிட்டன , கோவில் திருவிழாக்களில் பழைய பாரம்பரிய நடனங்கள் மற்றும் வில்லுப்பாட்டு இல்லை ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகின்றன , வரும் உறவினர்களுக்கு அன்பான உபசரிப்பு இல்லை, வானொலி மாறி தொலைகாட்சிச் சத்தங்கள் , கூட்டுக் குடும்பங்கள் குறைந்து தனித் தனியாக வாழ ஆரம்பித்து விட்டனர். மிதிவண்டிகள் குறைந்து மோட்டார் வாகனங்கள் பெருகி உள்ளன . தங்களுடைய சொந்தங்களுக்குளே விட்டுக் கொடுக்கும் அல்லது உதவும் மனப்பான்மை இல்லாமை , எதிர்ப்பார்புகள் பார்த்து அன்பு செலுத்துகிற எண்ணம் ,படித்தவர்கள் எல்லாம் தங்கள் குடும்பங்களை விட்டு நகரங்களுக்குச் சென்று வேலை செய்தல் , வெறிச்சோடிய வீதிகள் இப்படியே கிராமங்கள் நகரத்தனமாக மாறி வருகின்றன.




கிராமங்களில் மாற்றப் பட செயல்கள் பல இருக்கின்றன , கிராமங்கள் வளர்வது நல்லதுதான் , என்றாலும் இங்கு மனதுக்கு நிறைவான காரியங்களும் , மனதுக்கு அமைதியான செயல்களும் பல இருந்தன . எதாவது ஒரு வீட்டில் நல்ல நிகழ்ச்சி என்றால் உறவினர்கள் எல்லாம் அந்த வீட்டில் ஒன்று கூடி தாங்களே சமைத்து விருந்து செய்வார்கள். ஆனால் நகரங்களில் நட்சத்திர உணவகங்களைத் தேட வேண்டியது இருக்கும். இங்கு உறவினர்களோடும் , நண்பர்களோடும் பேசி மகிழ்வதால் கேளிக்கை விடுதிகள் தேவை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதால் மன அழுத்தம் இல்லை எனவே தியான மையங்கள் தேவைப்படுவதில்லை. கடுமையாக உடல் உழைப்பு இருப்பதால் உடற் பயிற்சிக்கூடம் தேவை இல்லை. இப்படியாக பல நல்ல நல்ல பழக்க வழக்கங்கள் இயற்கையாகவே அமைந்து இருந்த கிராமத்தில் மக்களின் ஒரு சில பிடிவாத குணங்களால் கிராமங்கள் தங்கள் தொண்மையை இழக்கின்றன.















தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ~ SAHABUDEEN

தியானம் செய்வது எப்படி? தியானம் செய்வதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ~ SAHABUDEEN

Friday, September 9, 2011

Ever Big croci captured


Villagers and veteran hunters have captured a one-ton saltwater crocodile which they plan to make the star of a planned ecotourism park in a southern Philippine town, an official said Monday.
In this photo taken Sunday, Sept. 4, 2011, a Philippine National Police officer stands next a giant saltwater crocodile which was captured by residents and crocodile farm staff along a creek in Bunawan township, Agusan Del Sur province in southern Philippines late Saturday. Mayor Cox Elorde of Bunawan said that dozens of villagers and experts ensnared the 21-foot (6.4-meter) male crocodile along a creek in his township after a three-week hunt. It... more
In this photo taken Sunday, Sept. 4, 2011, Mayor Cox Elorde of Bunawan township, Agusan del Sur Province, pretends to measure a huge crocodile which was captured by residents and crocodile farm staff along a creek in Bunawan late Saturday in southern Philippines. Elorde said Monday that dozens of villagers and experts ensnared the 21-foot (6.4-meter) male crocodile along a creek in his township after a three-week hunt. It was one of the largest ... more
A saltwater crocodile swims in a shallow pond inside its temporary cage at the remote village of Consuelo, in Bunawan township, Agusan Del Sur province in southern Philippines, Tuesday, Sept. 6, 2011. The 6.1-meter (20-foot) saltwater crocodile, now named "Lolong," was captured last Saturday by villagers and veteran hunters in the creeks of the remote region. The crocodile, weighing 1,075 kilograms (2,370 pounds), was the biggest to be caught ... more
Residents look at a 21-feet (6.4 metres) saltwater crocodile, which is suspected of having attacked several people, after it was caught in Nueva Era in Bunawan town, Agusan del Sur, southern Philippines September 4, 2011. The crocodile captured on Sunday evening weighs 600 kg and is the largest crocodile caught in the country to date, according to the Palawan Wildlife Rescue and Conservation Center. Picture taken September 4, 2011

Images



Saturday, July 9, 2011

Enviro Meet June 2011

ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் 'சூழல் சந்திப்பு' 26.07.2011 அன்று மாலை 6:30 மணியளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் நடைடிபற்றது.
இதில், 'வன மேலாண்மையில் சவால்கள் - ஒரு களப் பணியாளரின் பார்வை' என்ற தலைப்பில் திரு.மொ.நஸீர், வனச்சரக அலுவலர் மற்றும் மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு வன அலுவலர்கள் சங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.நிகழ்ச்சிக்கு திரு. மனோகரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு வன அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் நஸீர் பேசியதாவது "சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வனத்துறையை அத்தியாசியத் துறையாக மாற்ற வேண்டும்' என, தமிழ்நாடு வன அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, வனத்துறை புறக்கணிக்கப்பட்ட துறையாகவே இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரந்து விரிந்துள்ள வனத்தை காக்க, 5,000 வனத்துறை ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். வனத்தை காப்பாற்றிய வனத்துறையின் பணி, இப்போது, வன உயிர்களிடமிருந்து மக்களையும், மக்களிடமிருந்து அவற்றையும் காக்க வேண்டிய துறையாக மாறியுள்ளது. ஆனால், இத்துறைக்கு உரிய அங்கீகாரம், அதிகாரம் எதுவுமே இல்லை.
வனத்தை காப்பாற்ற இரவு, பகலாக அலையும் வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கு மாதச்சம்பளம், 2,314 ரூபாய் மட்டுமே. உயிரைப் பணயம் வைத்து யானையைத் துரத்தும் ஊழியர்க்கும், அதே சம்பளம்தான். இவர்களைப் போலவே, வனக்காப்பாளர், வனக்காவலர்களுக்கும் மிகக்குறைவான சம்பளமே தரப்படுகிறது. போலீஸ் பணிக்கு பத்தாம் வகுப்புப் படித்திருந்தால் போதும்; வனக்காப்பாளருக்கு பிளஸ் 2 சயின்ஸ் குரூப் படித்திருக்க வேண்டும் என தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரு போலீசுக்குத் தரும் அடிப்படைச் சம்பளம் கூட வனக்காப்பாளர்க்கு தரப்படுவதில்லை. வேட்டைத் தடுப்புக்காவலர்களுக்கு சீருடை கூட தரப்படுவதில்லை. வனச்சரகர், வனவர் போன்றோருக்கு சீருடைப் படியாக 1600 ரூபாயும், களப்பணியாளர்க்கு 800 ரூபாயும் தரப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அதுவும் வழங்கப்படுவதில்லை. துப்பாக்கிகள் இருந்தால், தோட்டாக்கள் இல்லை; தோட்டா இருப்பவரிடம் துப்பாக்கி இருப்பதில்லை. வனத்துறைப் பணியாளர் தேர்வு முறையே தவறாயிருக்கிறது. போலீஸ் பணிக்கு 23 வயதுக்குள்தான் ஆள் எடுக்கின்றனர். ஆனால், வனக்காவலர் பணிக்கு வேலை வாய்ப்பு அலுவலக மூப்பு அடிப்படையில் எடுப்பதால், அவர்கள் பணிக்கு வரும்போதே 35லிருந்து 37 வயதாகி விடுகிறது. நோய்கள் துவங்கும் காலத்தில் பணிக்கு வரும் அவர்களால், களப்பணியைச் சிறப்பாகச் செய்ய முடிவதில்லை. வனக்குற்றங்கள் அதிகரிக்க இதுவே காரணம். வனத்துறைக்கான ஆட்களை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகத் தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான், வனத்துறையின் அடித்தளம் பலமாகும்; புவி வெப்பமயமாதல், சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வனத்துறையை அத்தியாவசியத் துறைகளின் கீழ் கொண்டு வர வேண்டும். வனச்சட்டப் புத்தகத்தை தமிழில் வெளியிட வேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள், வேட்டைக்காரர்களிடம் இருக்கும் அளவுக்கு எங்களிடம் தகவல் தொடர்பு வசதிகளோ, வாகன வசதிகளோ, தற்காப்பு ஆயுதங்களோ இருப்பதில்லை. அதனால், அவர்களை எதிர்கொள்வது பெரும் சவாலாகவுள்ளது. இவ்வாறு, நஸீர் பேசினார். மனோகர் தலைமை வகித்தார். அமைப்பின் தலைவர் காளிதாசன் வரவேற்றார்; செயலர் அவை நாயகன் நன்றி கூறினார்.
source: osai

Saturday, June 25, 2011

Trip to Blind hills


After a long gap from my regular expeditions, I had planned for yet another audacious trip to the city's top cliff that stands majestic in the heart of the metropolis. Located about 25kms from the Coimbatore city, the hill stands as a perfect epitome for its blend. Local people call it as a "Blind hill" (Kurudi malai). With my friend, I started the journey in the early dawn on a fine weekend. As the spot is located in the remote area we hardly waited nearly an hour for the mini-bus to pick us to that historic temple. I was dropped in a ridge of one way path that hardly allowed a mini cab to travel along. The path was guarded by dense bushes that stood 12 feet high. As we passed trough the pathway we saw High Tension cables extended on both the sides. This implicitly warned us that the place is a favorite spot for wild beasts. The clouds started garnering the intensity as we advanced. The nimbus cloud cautioned us to prepare for the down pour. I had nothing in my hands except my camera. I couldn't see anything around me except the gigantic hills. It was like a huge cricket stadium surrounded by hills all around. We walked nearly 3kms and at last reached the foot-hills. We saw an old man guarding some vehicles parked in the tree shades. I enquired him about the frequency of the devotees visiting that place. To our surprise he told me that people use to come in thousands on special occasions.
Few yards from the parking we saw the awesome entrance of the beautiful temple. Adorned both sides by lush crotons and shrubs, we really admired the maintenance of the remote temple. The place was tidy and green. We climbed some few hundred steps and finally we reached the apex of the temple. As every temple has its own history, this one is no way an exception. The main deity of this temple is commonly called as "Ponnuthu mari ammam" The Idol has been finely placed inside a cave. Inside the gloomy cave, the idol was showered by the springs whose source is said to be from the remote forest. The interesting fact about this spring is that it never dries amidst the drought and irrespective of the monsoons. This is the specialty of this temple. Also, the water is said to be precious as it is said to originate from the foot of the 'amman'. The local people treat the water as an elixir.
Adjacent to the cave, we saw rugged pebbles and rocks eroded by the gushing velocity of the water falls. Unfortunately we couldn't enjoy the scenario as it was dried up. We walked some few yards inside. The place was placid. We started climbing the huge rock that stood besides the waterfall. The place was really fantastic. The panoramic view of the hill was a visual treat to the eyes. I took some nice snap shots .The view of the temple from the top cliff was fantastic. It was a nice spot to sit and relax in the natural lawn. The dawn began to dwindle. The cool shower added sheen to the majestic hills. We enjoyed the drizzling. I saw some persons trying to ascend the treachery path bare footed. The path was bit complicated yet we too tried to climb to some extent. But local priest warned us to return before the dusk as the place was frequented by wild animals. So we started descending the hill. The place was an apt location for the photo enthusiast. The spectacular view of the triangular hill will catch everyone's attention from remote distance.
The hill is 1mile off from Narasimma Naicken Palayam on Coimbatore - Mettupalayam Main Road. Though bus facilities were limited to this destination, you can hop a cab or take a two-wheeler. If you really want to enjoy a road less expedition, here is a nice chance.



Photos : Uday
Text Content by Pradeep Varman.S


Saturday, June 11, 2011

No concrete walls to this house.. Eco friendly

Lungfish

Lungfish, a fish that breathes with a lung as well as by gills. The African and South American lungfishes use their lungs to breathe air while they estivate (are dormant) in mud in times of drought. The Australian lungfish uses its lung to breathe air when the water is stagnant.




The lungfish can live out of the water for months.
When its native stream or lake dries up, an African or South American lungfish forms a cell in mud, leaving a small breathing hole, and curls its tail about its nose. Its skin secretes a liquid that looks like transparent plastic film when it dries. The film covers all but a small hole over the mouth and keeps the fish from drying out while it estivates. The lungfish can thus live out of water for months, and then resume active life when water softens the mud. African and South American lungfishes are slender-bodied and almost scaleless. They have pointed tails and stringy, tapering fins. The Australian lungfish, prized as food, grows up to six feet (1.8 m) long. It has a thick body covered with large scales, and short, stout fins.
What Fish Can Breathe Out of Water?
Actually, many fish can breathe out of water. But none is better at it than a lungfish is. A lungfish breathes out of water by using a lunglike organ called a swim bladder. Some kinds of lungfish can even survive in dried-up rivers for weeks or months.
Most lungfish, like the South American lungfish, have gills that are poorly developed. They breathe air mostly with their swim bladders. If one of these lungfish couldn’t reach the water’s surface, it would drown. However, the Australian lungfish breathes mostly with its gills. It gulps air at the water’s surface only when the water doesn’t have much oxygen in it.
Lungfish are one of a few bony fish that are able to control their fins as land animals control their limbs. Most fish can only raise or lower their fin rays. But a lungfish has joints that attach the fins to its body just as arms and legs are attached to a person’s body.
Lungfishes belong to the superorder Dipnoi. There are four species of African lungfishes, all belonging to the genus Protopterus. The South American lungfish is Lepidosiren paradoxa; the Australian, Neoceratodus forsteri.

Enviro Meet May 2011


The monthly Enviro Meet for May 2011 was held on 29th at Hotel Tamil Nadu.
Special address given by 
Mr. K.Vijayakumar,
Programme Officer, WWF - India
on 'Monitoring Tigers-An Experience of a Biologist'


See photos: osai environmental service

Sunday, May 22, 2011

Solar flares in 2013 . The world will end ?

Solar flares could cause power grids to overheat, causing our electricity dependent lives to go into meltdown, according to Nasa.

The solar flares generate massive shifts in magnetic activity, which could potentially lead to blackouts, communications failing, TV and radio networks disappearing and, worst of all, the Internet and all its awesome websites (like Asylum) vanishing.
The once-in-a-generation occurrence has gone broadly unnoticed in the past but has the potential to destroy all the computer systems on which our modern world relies: Bank accounts, medical records, business records, entire websites and, yes, your Facebook account could all disappear.
In 2013, the earth will be attacked from space, with one possible outcome being mind-bogglingly severe disruption to our tech-centric way of life.

"The sun is waking up from a deep slumber, and in the next few years, we expect to see much higher levels of solar activity,"  says  Richard Fisher, head of NASA's Heliophysics Division. "At the same time, our technological society has developed an unprecedented sensitivity to solar storms."
http://www.theregister.co.uk/2010/06/16/solar_storms/

Friday, May 13, 2011

TN Election 2011 May 13 Result and the Winner

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 203 தொகுதிகளை அ.தி.மு.க., அணி கைப்பற்றியுள்ளது. தி.மு.க., அணி 31 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. 147 தொகுதிகளை கைப்பற்றிய அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கிறது. 15ம் தேதி ஜெயலலிதா 3ம் முறையாக தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்கிறார். மேலும் தி.மு.க., அமைச்சர்களான க. அன்பழகன், பொன் முடி, பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெள்ளக்கோவில் சுவாமிநாதன் உட்பட பலர் தோல்வியைத் தழுவினர்.
மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 225 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இடதுசாரி கட்சியினர் 63 இடங்களை கைப்பற்றியுள்ளனர். புதுச்சேரியில், என். ஆர். காங்கிரஸ் அ.தி.மு.க., கூட்டணி 20 தொகுதிகளிலும், காங்., 9 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Saturday, May 7, 2011

Microsoft - Apple Inc

The GUI had its roots in the 1950s but was not developed until the 1970s when a group at the Xerox Palo Alto Research Center (PARC) developed the Alto, a GUI-based computer. The Alto was the size of a large desk, and Xerox believed it unmarketable. Jobs took a tour of PARC in 1979, and saw the future of personal computing in the Alto. Although much of the Interface of both the Lisa and the Mac was based (at least intellectually) heavily on the work done at PARC, and many of the engineers there later left to join Apple, much of the Mac OS was written before Job's visit to PARC. When Jobs accused Bill Gates of Microsoft of stealing the GUI from Apple and using it in Windows 1.0, Gates fired back:
No, Steve, I think its more like we both have a rich neighbor named Xerox, and you broke in to steal the TV set, and you found out I'd been there first, and you said. "Hey that's no fair! I wanted to steal the TV set!
The fact that both Apple and Microsoft had gotten the idea of the GUI from Xerox put a major dent in Apple's lawsuit against Microsoft over the GUI several years later. Although much of The Mac OS is original, it was similar enough to the old Alto GUI to make a "look and feel" suit against Microsoft dubious.

Saturday, April 30, 2011

Trip To Sivan Malai (30-April-2011)

Located : Kangeyam District.
Via : Kangeyam tp Tripur Road.
Town Buses : 16, 1b.1a.

The beautiful hill, sivan malai is located on Tirupur road and it is just 6 km away from Kangeyam. The presiding deity is lord Murugan. The temple is located atop the hill which can be reached both by steps (450steps) and by road. The place is calm and clean, which provides soothing serenity to the mind. The idol of Lord Murugan was an astonishing one with beautiful work. There are number of festivals celebrated here, one, very much notable that brings thousands of people is "Thearotam" (Car festival). The "thearotam" festival will last for 3 days. During this time a colourfully decorated Huge wodden car with idol of lord Muruga will be taken round the hill.
The temple has been rebuilt recently to its new look. People all around the state come here for every Thaipoosam, making it an great event by singing hymns sung by great poets like Arunagirinathar - the famous poet who sung on most of the Murugan temples in the state had also sung on the presiding deity of Sivanmalai.
People around Kangeyam come here for every Shasti celebrations making it a great event with its pious and serenity maintained in the Temple.

http://www.sivanmalai.net/support/images/Tamil.pdf

Saturday, April 23, 2011

Top Useful Links

http://www.squidoo.com/tamil-nadu-photo-collection
http://topdocumentaryfilms.com/zen-the-best-of-alan-watts/
http://freeonlinedocumentary.com/category/science/
http://documentaryvideos.org/short-documentary-about-karma/

Friday, April 22, 2011

Today Earth Day Apr 22

Each year, Earth Day -- April 22 -- marks the anniversary of what many consider the birth of the modern environmental movement in 1970.
The height of hippie and flower-child culture in the United States, 1970 brought the death of Jimi Hendrix, the last Beatles album, and Simon & Garfunkel’s “Bridge Over Troubled Water”. Protest was the order of the day, but saving the planet was not the cause. War raged in Vietnam, and students nationwide increasingly opposed it.
At the time, Americans were slurping leaded gas through massive V8 sedans. Industry belched out smoke and sludge with little fear of legal consequences or bad press. Air pollution was commonly accepted as the smell of prosperity. “Environment” was a word that appeared more often in spelling bees than on the evening news.  Although mainstream America remained oblivious to environmental concerns, the stage had been set for change by the publication of Rachel Carson's New York Times bestseller Silent Spring in 1962.  The book represented a watershed moment for the modern environmental movement, selling more than 500,000 copies in 24 countries and, up until that moment, more than any other person, Ms. Carson raised public awareness and concern for living organisms, the environment and public health.
Earth Day 1970 capitalized on the emerging consciousness, channeling the energy of the anti-war protest movement and putting environmental concerns front and center.

Source : http://www.earthday.org/

Google Home page screenshot: